பயணங்களால் பலன் கிடைக்கும் நாள்.எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி மாறும்.வரன்கள் வாயில் வந்து சேரும்.