மகரம்: இன்றைய ராசிபலன் - 21 அக்டோபர் 2026

Magaram
Published on: 

குழப்பங்கள் அகலும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். வீடு வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். பிள்ளைகள் வழியில் வருமானம் உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com