யோகமான நாள்.எடுத்த காரியங்களை முடித்து வெற்றி காண்பீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.