மகரம்: இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026

magaram
மகரம்
Published on

சகோதர வழியில் சந்தோஷச் செய்தி வந்து சேரும் நாள். இழுபறியான காரியங்கள் இனிதே முடிவடையும். பணிபுரியுமிடத்தில் கோபப்பட வேண்டாம். சேமிப்பு உயரும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com