மகரம்: இன்றைய ராசிபலன்- 27 செப்டம்பர் 2026

Magaram
மகரம்
Published on: 

ஆரோக்கியம் சீராகும் நாள். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியம் ஒன்று நடைபெறும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com