மகரம்: இன்றைய ராசிபலன்- 20 செப்டம்பர் 2026

Magaram
மகரம்
Published on

புதிய பாதை புலப்படும் நாள். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியம் நடைபெறும். உத்தியோகத்தில் கேட்ட உதவி கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com