மகரம்: இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026

Magaram
மகரம்மகரம் ராசி
Published on

நண்பர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. பொதுவாழ்வில் புகழ் கூடும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com