மகரம்: இன்றைய ராசிபலன்- 01 நவம்பர் 2026

Magaram
மகரம்
Published on: 

சந்தோஷம் அதிகரிக்கும் நாள். ரொக்கத்தால் வந்த பிரச்சினை அகலும். புதிய தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் உருவாகும். வாங்கல், கொடுக்கல்கள் திருப்தி தரும்.

X