கடகம்: இன்றைய ராசிபலன் - 7 செப்டம்பர் 2026

கடகம்
Published on

குடும்பச்சுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல் திருப்தி தரும். தாமதப்பட்ட காரியங்கள் துரிதமாக நடைபெறும். தொழிலில் முன்னேற்றம் உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com