கடகம்: இன்றைய ராசிபலன் - 27 நவம்பர் 2026

கடகம்
Published on: 

யோகமான நாள். சகோதர வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தொலைந்த பொருள் கைக்கு வந்து சேரும். வருமானம் பெருக வழி அமைத்துக் கொள்வீர்கள்.

X