கடகம்: இன்றைய ராசிபலன் - 9 அக்டோபர் 2026

kadagam
Published on: 

நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். மறதி அதிகரிக்கும். குடும்பத் தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களால் தொல்லை உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com