கடகம்: இன்றைய ராசிபலன் - 6 நவம்பர் 2026

Kadagam
Published on: 

பொதுவாழ்வில் புகழ்கூடும் நாள். புதிய முயற்சி வெற்றி தரும். ஆன்மிகப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். செல்வாக்கு மிக்கவர்கள் சிநேகமாவார்கள்.

X