கடகம்: இன்றைய ராசிபலன் 6 ஆகஸ்ட் 2026

Kadagam
Published on

யோகமான நாள். அரசு வழியில் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். தொழில் மாற்றச் சிந்தனை மேலோங்கும். நேற்று நடைபெறாத காரியம் இன்று தானாக முடிவடையும்.

X

Maalai Malar
www.maalaimalar.com