கடகம்: இன்றைய ராசிபலன் 4 ஆகஸ்ட் 2026

Kadagam
Published on

உற்சாகத்துடன் செயல்படும் நாள். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். பயணங்கள் பலன்தருவதாக அமையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com