கடகம்: இன்றைய ராசிபலன் - 3 நவம்பர் 2026

Kadagam
Published on: 

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். பாகப் பிரிவினை சுமுகமாக முடியும். பயணத்தால் பால்ய நண்பர் ஒருவரைச் சந்திக்க நேரிடும். உத்தியோக மாற்றம் உண்டு.

X