கடகம்: இன்றைய ராசிபலன் - 29 செப்டம்பர் 2026

Kadagam
Published on: 

புது முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். திருமணப் பேச்சுகள் முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புக் கிட்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com