கடகம்: இன்றைய ராசிபலன் - 26 நவம்பர் 2026

Kadagam
Published on: 

நல்ல தகவல் கிடைக்கும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

X