கடகம்: இன்றைய ராசிபலன் - 24 அக்டோபர் 2026

Kadagam
Published on: 

தொழிலில் இருந்த இடையூறுகள் அகலும் நாள். வெளியூர்ப் பயணமொன்றால் விருப்பம் நிறைவேறும். புதியவர்களின் நட்பால் பொருளாதார நிலை உயரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com