கடகம்: இன்றைய ராசிபலன் 22 செப்டம்பர் 2026

kadagam
Published on

வரவைவிடச் செலவு கூடும் நாள்.

நண்பர்கள் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

பயணங்களால் அலைச்சல் உண்டு.

உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com