கடகம்: இன்றைய ராசிபலன் - 19 செப்டம்பர் 2026

kadagam
Published on

மனக்கலக்கம் ஏற்படும் நாள். வாகன வழியில் திடீர் செலவுகள் உருவாகும். உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கு மாறுதல் வரலாம். நட்பு பகையாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com