கடகம்: இன்றைய ராசிபலன் - 18 செப்டம்பர் 2026

kadagam
Published on

புகழ் கூடும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் வளர்ச்சியுண்டு. தொல்லை தந்தவர்கள் விலகுவர். இடம், வாங்கும் முயற்சி கைகூடும்.

X

Maalai Malar
www.maalaimalar.com