கடகம்: இன்றைய ராசிபலன் - 16 செப்டம்பர் 2026

kadagam
Published on

தள்ளிப்போன காரியங்கள் தானாக முடிவடையும் நாள். வாகன மாற்றம் செய்வது பற்றிச் சிந்திப்பீர்கள். உத்தியோக முயற்சி கைகூடும். வருமானம் திருப்தி தரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com