கடகம்: இன்றைய ராசிபலன் - 16 நவம்பர் 2026

Kadagam
Published on: 

யோகமான நாள். வெளி வட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும். அரசியல்வாதி களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

X