கடகம்: இன்றைய ராசிபலன் - 15 செப்டம்பர் 2026

kadagam
Published on

வளர்ச்சி கூடும் நாள். பக்குவமாகப் பேசிப் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பழைய பிரச்சனைகள் படிப்படியாக மாறும். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com