கடகம்: இன்றைய ராசிபலன் 12 செப்டம்பர் 2026

kadagam
Published on

மனக்குழப்பம் அகலும் நாள்.

முன்பின் தெரியாதவர்களை நம்பிப் பெரிய முதலீடுகள் செய்யவேண்டாம்.

உத்தியோகத்தில் நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com