கடகம்: இன்றைய ராசிபலன் - 12 அக்டோபர் 2026

kadagam
Published on: 

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். வீட்டை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.

X

Maalai Malar
www.maalaimalar.com