கடகம்: இன்றைய ராசிபலன்- 20 செப்டம்பர் 2026

kadagam
கடகம்
Published on

நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள். வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துச் செல்வது நல்லது.

X

Maalai Malar
www.maalaimalar.com