அமைதி கிடைக்க ஆலய வழிபாடு தேவைப்படும் நாள். பிரபலஸ்தர்களின் சந்திப்பால் பிரச்சினைகள் தீரும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும்.