ஜிரி லெஹெகா 
டென்னிஸ்

Miami Open Tennis | அரையிறுதிக்கு முன்னேறினார் ஜிரி லெஹெகா

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது.

மாலை மலர்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதி சுற்று ஒன்றில் செக் குடியரசைச் சேர்ந்தவரான ஜிரி லெஹெகா, ஸ்பெயினின் மார்ட்டின் லாண்ட்லூஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஜிரி லெஹெகா 7-6,(7-1), 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.