வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 5 ஜனவரி 2025

இன்று சஷ்டி விரதம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.

மாலை மலர்

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு மார்கழி-21 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: சஷ்டி இரவு 9.11 மணி வரை பிறகு சப்தமி

நட்சத்திரம்: பூரட்டாதி இரவு 9.28 மணி வரை பிறகு உத்திரட்டாதி

யோகம்: சித்த, அமிர்தயோகம்

ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

இன்று சஷ்டி விரதம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. திருமாலிருஞ்சோலை கள்ளழகர் பகற்பத்து உற்சவம். திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் வெள்ளிச் சப்பரத்தில் திருவீதியுலா. மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் பவனி. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-சிந்தனை

ரிஷபம்-நற்செயல்

மிதுனம்-உற்சாகம்

கடகம்-போட்டி

சிம்மம்-முயற்சி

கன்னி-உயர்வு

துலாம்- இன்பம்

விருச்சிகம்-யோகம்

தனுசு- சாதனை

மகரம்-கடமை

கும்பம்-உழைப்பு

மீனம்-மாற்றம்