வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 9 ஜூன் 2025

மதுரை ஸ்ரீ கூடலழகப் பெருமாள் குதிரை வாகனத்தில் பவனி.கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

மாலை மலர்

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு வைகாசி-26 (திங்கட்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: திரயோதசி காலை 10.40 மணி வரை பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம்: விசாகம் மாலை 4.40 மணி வரை

பிறகு அனுஷம்

யோகம்: மரண, சித்தயோகம்

ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

திருவான்மியூர், பெசன்ட்நகர் சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம், வைகாசி விசாகம்

இன்று வைகாசி விசாகம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பால் அபிஷேகம். பழனி ஸ்ரீ ஆண்டவர், திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் ரதோற்சவம். மதுரை ஸ்ரீ கூடலழகப் பெருமாள் குதிரை வாகனத்தில் பவனி. திருவாய்மொழி பிள்ளை ஸ்ரீ நம்மாழ்வார் திருநட்சத்திர வைபவம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் காலை அலங்கார திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-போட்டி

ரிஷபம்-சாந்தம்

மிதுனம்-வரவு

கடகம்-உழைப்பு

சிம்மம்-கவனம்

கன்னி-உதவி

துலாம்- நற்செயல்

விருச்சிகம்-ஆதரவு

தனுசு- புகழ்

மகரம்-பாசம்

கும்பம்-கீர்த்தி

மீனம்-பணிவு