வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 17 மே 2025

திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் சிறப்பு அலங்காரம். காரைக்குடி ஸ்ரீகொப்படையம்மன் வெள்ளி கேடயத்தில் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

மாலை மலர்

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு வைகாசி-3 (சனிக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : பஞ்சமி பின்னிரவு 3.33 மணி வரை. பிறகு சஷ்டி.

நட்சத்திரம் : பூராடம் பிற்பகல் 3.25 மணி வரை. பிறகு உத்திராடம்.

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை

திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் சிறப்பு அலங்காரம். காரைக்குடி ஸ்ரீகொப்படையம்மன் வெள்ளி கேடயத்தில் பவனி. மதுரை ஸ்ரீகூடலழகர், ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீவைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. காஞ்சீபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் உபய நாச்சியார்களுடன் ரதோற்சவம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

திருஇந்தளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜர் புறப்பாடு. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீஆதிகசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீகாளமேகப் பெருமாள் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-நலம்

ரிஷபம்-பாராட்டு

மிதுனம்-ஆசை

கடகம்-பண்பு

சிம்மம்-பயணம்

கன்னி-மகிழ்ச்சி

துலாம்- உதவி

விருச்சிகம்-உறுதி

தனுசு- பக்தி

மகரம்-முயற்சி

கும்பம்-அனுகூலம்

மீனம்-சாந்தம்