வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 1 மே 2025

மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் கைலாச காமதேனு வாகன புறப்பாடு. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அலங்காரம்.

மாலை மலர்

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு சித்திரை-18 (வியாழக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சதுர்த்தி மாலை 4.49 மணி வரை பிறகு பஞ்சமி

நட்சத்திரம் : மிருகசீர்ஷம் இரவு 7.26 மணி வரை பிறகு திருவாதிரை

யோகம் : மரணயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை

சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் கைலாச காமதேனு வாகன புறப்பாடு. திண்டுக்கல் ஸ்ரீ பத்மகிரீஸ்வரர் பவனி. தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் புறப்பாடு. மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் புறப்பாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கு அலங்காரம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அலங்காரம்.

இன்றைய ராசி பலன்

மேஷம்-பரிசு

ரிஷபம்-தனம்

மிதுனம்-தேர்ச்சி

கடகம்-செலவு

சிம்மம்-ஓய்வு

கன்னி-கடமை

துலாம்- இரக்கம்

விருச்சிகம்-ஆதரவு

தனுசு- உண்மை

மகரம்-சலனம்

கும்பம்-உயர்வு

மீனம்-மேன்மை