உலகம்

மியான்மரில் 4.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்

மியான்மரில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் பதிவானது.

மாலை மலர்

நைபிடால்:

மியான்மரில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.