தமிழக செய்திகள்

பயம் என்பது தி.மு.க. அகராதியிலேயே கிடையாது - வைகோ

ED, Income Tax வைத்து அத்துமீறி செயல்படுவது அந்த அமைப்புக்களின் மீதே மக்களுக்கு நம்பிக்கை போய் விட்டது.தி.மு.க.வில் யாரும் இது பற்றி அஞ்சவும் இல்லை. கவலைப்படவும் இல்லை.

மாலை மலர்

கோயம்புத்தூரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* பயம் என்பது தி.மு.க. அகராதியிலேயே கிடையாது.

* ED, Income Tax இதை எல்லாம் வைத்து அதிகாரம் இருக்கிறது என்று அவர்கள் அத்துமீறி செயல்படுவது அந்த அமைப்புக்களின் மீதே மக்களுக்கு நம்பிக்கை போய் விட்டது.

* தி.மு.க.விலும் யாரும் இது பற்றி அஞ்சவும் இல்லை. கவலைப்படவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.