தமிழக செய்திகள்

அ.தி.மு.க.வை உள்வாடகைக்கு விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி - உதயநிதி

எடப்பாடி பழனிசாமி கார் மாறி சென்றாலும் பரவாயில்லை, விழும் கால் மாறி விழுகிறார்.எடப்பாடி பழனிசாமிக்கு சுயமரியாதை என்றால் என்னவென்றே தெரியாது.

மாலை மலர்

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வே.ஆனைமுத்து நூற்றாண்டு நிறைவு விழா, நூல் வெளியீட்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

* எடப்பாடி பழனிசாமி கார் மாறி சென்றாலும் பரவாயில்லை, விழும் கால் மாறி விழுகிறார்.

* கால் மாறி விழுந்து வரும் எடப்பாடி பழனிசாமிக்கு சுயமரியாதை என்றால் என்னவென்றே தெரியாது.

* அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை உள்வாடகைக்கு விட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.