தமிழக செய்திகள்

தமிழ்நாட்டின் வெற்றியை உரக்கச் சொல்வோம்! லட்சியப் பயணத்தில் வெல்வோம்! - மு.க.ஸ்டாலின்

நமது வரலாறு நாளைய எண்ணத்தை வடிவமைக்க வேண்டும், உண்மை பேசப்பட வேண்டும். பொய்களை அழித்து உண்மையை தேடுபவர்களுக்கும், மாற்றத்தை ஏற்படுத்துபவர்களுக்கும் வழிகாட்ட வேண்டும்.

மாலை மலர்

தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருவதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

* நமது வரலாறு நாளைய எண்ணத்தை வடிவமைக்க வேண்டும், உண்மை பேசப்பட வேண்டும்.

* பொய்களை அழித்து உண்மையை தேடுபவர்களுக்கும், மாற்றத்தை ஏற்படுத்துபவர்களுக்கும் வழிகாட்ட வேண்டும்.

* தமிழ்நாட்டின் வெற்றியை உரக்கச் சொல்வோம். லட்சியப் பயணத்தில் வெல்வோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.