தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பெயர்கள் அடங்கிய 2-ம் கட்ட பட்டியலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
முன்னதாக 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கும்மிடிப்பூண்டி - சுதாகர்
பொன்னேரி - சிறுணியம் பலராமன்
திருத்தணி - கோ.அரி
திருவள்ளூர் - பி.வி.ரமணா
மாதவரம் - வி.மூர்த்தி
திருவொற்றியூர் - குப்பன்
தாம்பரம் - சிட்லபாக்கம் ராஜேந்திரன்
செங்கல்பட்டு - கஜேந்திரன்
ஸ்ரீபெரும்புதூர் - பழனி
செய்யூர் - ராஜசேகர்
வேலூர் - எஸ்.ஆர்.கே.அப்பு
மதுராந்தகம் - மரகதம் குமரவேல்
காஞ்சிபுரம் - சோமசுந்தரம்
அரக்கோணம் - ரவி
காட்பாடி - ராமு
ஆற்காடு - சுகுமார்
அணைக்கட்டு - வேலழகன்
ஊத்தங்கரை - தமிழ்ச்செல்வன்
கிருஷ்ணகிரி - அசோக் குமார்
ஆம்பூர் - வெங்கடேஷ்
செங்கம் - வேலு
கீழ்பென்னாத்தூர் - ராமச்சந்திரன்
வாணியம்பாடி - செந்தில்குமார்
ஆரணி - ஜெயசுதா
செய்யார் - முக்கூர் சுப்ரமணியன்
வந்தவாசி - ராணி
திண்டிவனம் - அர்ஜூனன்
வானூர் - முருகன்