தமிழக செய்திகள்

தமிழர்களே, வெல்வோம் ஒன்றாக!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

வளர்ச்சிப் பாதையில், வெல்வோம் ஒன்றாக!எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காத்து வெல்வோம் ஒன்றாக!

மாலை மலர்

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பதிவிட்டுள்ளதாவது,

தமிழர்களே, வெல்வோம் ஒன்றாக!

வளர்ச்சிப் பாதையில், வெல்வோம் ஒன்றாக!

எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காத்து வெல்வோம் ஒன்றாக! என்று கூறியுள்ளார்.