வாலிபரை துரத்தும் யானை 
இந்தியா

வாலிபரை பந்தாடிய யானை- பதற வைக்கும் வீடியோ காட்சி

அசாம் மாநிலத்தில் காட்டு யானை ஒன்று வாலிபரை விரட்டி பந்தாடிய வீடியோ காண்பவர்களை பதற வைத்துள்ளது

மாலை மலர்

இதில் அந்த வாலிபர் பலத்த காயமடைந்ததை அடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் யானையை காட்டுப் பகுதியை நோக்கி துரத்தப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காட்டு யானை வாலிபரை பந்தாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த காட்சி பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது.

"The man was admitted to a hospital for treatment and the elephant was chased towards jungle area," a forest officer said pic.twitter.com/YsRvZAUe1h