இந்த நிலையில் புதிய தலைவர் ஹல்தார் தலைமையில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் வருகிற 17-ந்தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மேகதாது அணை, காவிரி தொடர்பாக பல்வேறு கோர்ட்டுகளில் நடைபெறும் விசாரணை ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
இதையும் படியுங்கள்...திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் தொடங்கியது