செய்திகள்

எம்எஸ் டோனி வெறும் சாதாரணமான ஆட்டக்காரர் மட்டுமல்ல: கிரிக்கெட்டின் சகாப்தம்- ஹெய்டன் புகழாரம்

எம்எஸ் டோனி வெறும் சாதாரணமான ஆட்டக்காரர் மட்டுமல்ல, அவர் ஒரு சகாப்தம் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் புகழாரம் சூட்டியுள்ளார்.

மாலை மலர்

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய முன்னாள் ஆஸ்திரேலிய அணி வீரர் மேத்யூ ஹெய்டன் டோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.