சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் போட்டோசூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். பராசக்தி படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

மாலை மலர்

மதராஸி படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் 25-வது படமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில், தான் எடுத்த போட்டோசூட் புகைப்படங்களை சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.