ராசிபலன்

தனுசு: இன்றைய ராசிபலன் 28 மார்ச் 2026

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நண்பர்களால் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் மனம் வருத்தப்படும்படியான செயல் நடைபெறும்.