ராசிபலன்

சிம்மம்: இன்றைய ராசிபலன் 28 மார்ச் 2026

மனக்குழப்பம் தீரும் நாள். வியாபார விரோதம் விலகும் அரைகுறையாக நின்ற பணிகளைத் தொடருவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.