ராசிபலன்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் 27 மார்ச் 2026

மாலை மலர்

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உடல் நலனுக்காக செலவிடுவீர்கள்.