ராசிபலன்

துலாம்: இன்றைய ராசிபலன் 27 மார்ச் 2026

மாலை மலர்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். நாணயப் பாதிப்பிலிருந்து விடுபடுவீர்கள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். விவாக பேச்சுகள் முடிவடையும்.