ராசிபலன்

கடகம்: இன்றைய ராசிபலன் 27 மார்ச் 2026

மாலை மலர்

நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். வருமானம் வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். எதிலும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள்.