ராசிபலன்

கும்பம்: இன்றைய ராசிபலன் 26 மார்ச் 2026

மாலை மலர்

நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். லட்சியப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். இடம் வாங்கும் எண்ணம் உருவாகும்.