எதையும் சாதித்துக் காட்டும் நாள். எடுத்த வேலையை எளிதில் முடிப்பீர்கள். சுப காரிய பேச்சுகள் முடிவாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
நட்பு வட்டம் விரிவடையும் நாள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். நண்பர்கள் எதிர்பார்த்த உதவி செய்வர். வரவு உண்டு.
சுபச்செய்தி வந்து சேரும் நாள். துணிந்து எடுத்த முடிவால் வெற்றி கிட்டும். பிறருக்காக பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.
புதிய பாதை புலப்படும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழிலில் எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும். கல்யாண கனவுகள் நனவாகும்.
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உறவினர் வழியில் பிரச்சனைகள் உருவாகலாம். தொழில் பங்குதாரரர்கள் உங்களுக்கு ஒத்தழைப்பு தர மறுப்பர்.
கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நாள். தேங்கிய காரியங்களை துரிதமாக செய்து முடிப்பீர்கள். நாணயத்தைக் காப்பாற்றுவீர்கள்.
குடும்ப ஒற்றுமை கூடும் நாள். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். பாதியில் நின்ற பணி தொடரும். அயல்நாட்டிலிருந்து ஆதாயம் தரும் தகவல் வரலாம்.